TVET_Newsletter_December_2016

TVEC எனப் பிரபல்யாமாகத் தெரிந்த மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழு 1990ம் ஆண்டின் 20ம் இலக்க மூன்றாம் நிலை, தொழிற்கல்வி சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1999ம் ஆண்டின் 50ம் இலக்க மூன்றாம் நிலை, தொழிற்கல்வி சட்டத்தின் (திருத்தச் சட்டம்) கீழ் ஒரு நியதிச்சட்ட அமைப்பாக தாபிக்கப்பட்டது.

அனைத்து பதிவு செய்யப்பட்ட பயிற்சி வழங்குநர்களுக்கு,

இங்கு வழங்கப்பட்டுள்ள மாதிரியை பயன்படுத்தி 2016 ஆம் ஆண்டிற்குரிய பயிற்சி செயல்திறன் தகவல்களை புதுப்பித்து info@tvec.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

இது சம்பந்தமான உங்கள் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இதனை மிக முக்கியமானதாகவும் அவசரமானதாகவும் கருதி செயற்படவும்.

நன்றி
பணிப்பாளர் நாயகம்
மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு


 

Tertiary and Vocational Education Policy, 2016  
Operations Manual for National Vocational Qualifications  
Basic Training (Level 2) for Local & Foreign Employment  
3 Month NVQ Level 3 Courses to Increase Employability  
கூட்டுத் திட்டம் 2011-2015 (ஆங்கிலப் பிரதி)  
வாடிக்கையாளர்/ பிரஜைகள் சாசனம் (ஆங்கிலப் பிரதி)  
.தேசிய திறமை நியமம்  
National Competency Standards  
a NVQ Certificate holders information  
வாழ்க்கைத்தொழில் பயிற்சிக்கான நிதி உதவி  
NVQ Circular  
a Results of Beauty Culture & Hairdressing Exam - January, 2017  
a Tertiary and Vocational Education Act
  Act No 20 of 1990 Act No 50 of 1999  
a Tracer Study of Training Graduates
a Appointment of NVQ Assessors
a Vacancy
 
   
 
 
 
 
 
 

 

 

தொலைபேசி : +94 (0) 115849291, தொலைநகல்+94 (0) 112555007,மின்னஞ்ஞல் info@tvec.gov.lk
நிபுணதா பியச (03ம் மாடி), 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05, இலங்கை