முகப்பு

தொழிற் சந்தைத் தகவல

பாடநெறி மற்றும் பயிற்சித் தகவல்

வெளியீடுகள்

 எண்ணக்கருக்கள்

திறக்கும் கதவுகள்

பயனுள்ள இணைப்புக்கள்

இட வரைவுப்படம்

    எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும்  
    தொழில் சமுதாயம் ஆண்டுகளுக்கும் அதற்கும் மேலாக பொருளாதார ரீதியாக உள்ள சுறுசுறுப்பான சனத்தொகையை தொழில் சமுதாயம் கொண்டுள்ளது  
     பொருளாதார ரீதியாக சுறுசுறுப்புமிக்க சனத்தொகை

ஆய்வின் குறிப்பிட்ட காலத்தின்போது வேலையில் ஈடுபட்டிருந்த/ ஈடுபடும் வேலைவாய்ப்பு பெற்றுள்ள அல்லது வேலை   வாய்ப்பற்றவர்கள் என வரைவிலக்கண்படுத்தப்பட்டுள்ளது

 
    தொழில்சமுதாயத்திலும் இல்லை/ பொருளாதாரரீ தியாகவும்சுறுசுறுப்பின்மை வேலையிலீடுபடாத/வேலையைத் தேடிப் போகாதவர்கள் தொழில் சமுதாயத்தில் இல்லாதவர்கள் என வகைப்படுத்தப் படுகின்றனர். தொழில் சமுதாயத்தில் இல்லாமைக்கான கார  ணங்களாகக் குறிப்பிடப்படுபவை குடியிருப்பின் முழு நேரப் பொறுப்பில் உள்ளோர், முழுநேர மாணவர்கள், ஓய்வு பெற்ற அல்லது வயது போனவர்கள், உடல் வலிமையற்ற அல்லது அங்கவீனர், அல்லது ஒன்றோ அல்லது வேறேதும் காரணங் களுக்காக வேலையிலீடுபட விருப்பமில்லாதோர், தற்போதை யதும் வழமையானதுமான வரைவிலக்கணங்கள் இங்கு பொருந்துகின்றன.  
    தற்போது பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பாக இருப்போர தற்போதைய குறிப்பிடப்பட்ட காலத்தின்போது  வேலையிலீடு பட்டுள்ள அல்லது வேலை வாய்ப்பின்மை அற்றிருப்போர் தற்போது பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பாக உள்ளோர் எனக் கருதப்படுகின்றனர்.  
    வேலை வாய்ப்புடையோர் குறிப்பிடப்பட்ட காலத்தின்போது ஊதியம்பெற்ற ஊழியர்கள், வேலை கொள்வோர், சுயமாக வேலை செய்வோர் (சுய தொழிலில் ஈடுபடுவோர்) அல்லது ஊதியம் பெறாத குடும்ப வேலை யாட்கள், வேலை வாய்ப்புடையோர் ஆவர். இவர்களுள் தொழில் இருந்தும் குறிப்பிடப்பட்ட காலத்தில் வேலை செய்யாதிருப்போரும் அடங்குவர்.  
    வேலைவாய்ப்பற்றோர் வேலைக்காக கிடைக்கக் கூடியோரும்/ அல்லது வேலை தேடுவோரும் வேலை ஏதும் செய்யாதோரும் குறிப்பிடப்பட்ட இக்காலத்தின்போது வேலை வாய்ப்பற்றோராகக் கூறப்படுகின் றனர்  
    தற்போது வேலைவாய்ப்பு பெற்றிருப்போர் ஊதியம், இலாபம் என்பவற்றுக்காக வேலை செய்வோரும் அல்லது ஊழியம் பெறாத குடும்பம், கடந்த ஒரு வார காலத்துக்குள் ஒரு மணித்தியாலத்துக்கு (1) அல்லது அதற்கு மேலாக ஊதியம் பெறுவோர் வழமையாக வேலைவாய்ப்பு உடையோர் எனப்படுவர்.  
    வழமையாக வேலைவாய்ப்பு உடையோர் கடந்த 12 மாத காலத்துக்குள் ஒருவரின் பிரதான பொருளாதார செயற்பாடாக விருந்த அவர் வழமையாகவே வேலை வாய்ப்பில் ஈடுபட்டிருப்பவராவார்.  
    தற்போது வேலைவாய்ப்பற்றிருப்போர் ஒருவர் எவ்வித வேலையும் செய்யாது, ஆனால் கடந்த வார காலத்தின்போது கவலையைத் தேடிக் கொண்டிருப்போர் தற்போது வேலைவாய்ப்பற்றிருப்போர் எனப்படுவர்.  
    வழமையாக வேலைவாய்ப்பற்றிருப்போர் கடந்த 12 மாதங்களின் முக்கிய காலப் பகுதியி ல் வேலை தேடிக் கொண்டிருப்போர் அல்லது வேலை கிடைக்கக் கூடிய வராக இருப்போர் இவர்களாவர்.  
         
 

தொலைபேசி : +94 (0) 115849291, தொலைநகல்+94 (0) 112555007, மின்னஞ்சல் info@tvec.gov.lk
நிபுணதா பியச (03ம் மாடி), 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு ? 05, இலங்கை