முகப்பு  

LMIS எனப்படுவது தொழிலுக்கான கோரிக்கை மற்றும் வழங்கல் தொடர்பான தகவலை கிரமமான வகையில் திரட்டுதல், பகுப்பாய் வு மற்றும் பரப்புதல் ஆகும். தொழில் நுட்ப, தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சித்(TVET) துறையின் மிகவும் இன்றியமையாத பாகக் கூறாகும். இத்துறை கைத்தொழிலினால் வழிநடாத்தப்பட்டு, கோரிக் கையை நோக்கமாகக் கொண்ட தாகும்.

தொழிற் சந்தைத் தகவல்

 பாடநெறி மற்றும் பயிற்சித் தகவல்

 வெளியீடுகள்

 எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும்

 திறக்கும் கதவுகள்

 பயனுள்ள இணைப்புக்கள்

 இட வரைவுப்படம்
   

சனத்தொகை, தொழில் சமுதாயம்,வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை, கல்வி மற்றும் பயிற்சிவழங்குநர்கள், சம்பள வீதம் மற்றும் சம்பந்தப்பட்ட தரவுகள் தில் உள்ளடங்குகின்றன. இது இலங்கையில் பங்குதாரர்களின் தேவைகளுக்கென தொழில்சந்தைத் தகவல்களை கூடிய மற்றும் சிறந்த முறையில் பங்களிப்புச் செய் கின்றது.

 
 
 
   
 

 

LMI  செய்தி அறிக்கை

TVEC செய்திமடல்

இலவச தரவிறக்கம்

December 2010

 
 
 
   CV க்களுக்கான உதவி
   
  தொடர்பு
  தொலைபேசி : +94 (0) 115849291
தொலைநகல்    : +94 (0) 112555007
மின்னஞ்சல்  : info@tvec.gov.lk
 

தொலைபேசி : +94 (0) 115849291, தொலைநகல்+94 (0) 112555007, மின்னஞ்சல் info@tvec.gov.lk
நிபுணதா பியச (03ம் மாடி), 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05, இலங்கை