|
மூன்றாம்
நிலை, தொழில்சார் கல்வி ஆணைக்குழு (TVEC) ஆசிய அபிவிருத்தி
வங்கியினால் (ADB) நிதியளிக்கப்பட்ட திறன் அபிவிருத்திச்
செயற்றிட்டத்துடன் இணைந்து இலங்கையின் தொழில்நுட்ப,
தொழில்சார்கல்வி மற்றும் பயிற்சித்துறைக்கான தேசிய
சான்றளிப்புத் திட்டமொன்றை அறிமுகஞ் செய்தது. 2005 ஜனவரி
மாதத்திலிருந்து அமுலுக்குவந்த இது தேசிய தொழில்சார்
தகைமைகள் (NVQ) என்றழைக்கப்பட்டது.
1990ஆம்
ஆண்டின் 20ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார்
கல்வியின் கீழ் தாபிக்கப்பட்ட தூறைக்கான சான்றிதழ்களை
வழங்குதல் உள்ளடங்களாக மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார்
கல்வி விருதுகளை வழங்குவதற்கான முறைமைகளையும் உருவகிக்க
வேண்டியிருந்தது. |