இந்தநிகழ்ச்சித்திட்டத்தின்
கீழ் பின்வருமாறு இரு திட்டங்கள் அமுல் செய்யப்படுகின்றன;
தனியார் மற்றும் அரச சார்பற்ற
பயிற்சி வழங்குனர்களுக்கு நிதியுதவி புரிதல்.
தேசிய
திறன் தரங்களின் (NSS) படி TVET
பாடநெறிகளுக்கான சான்றுப்படுத்தலை TVEC
இலிருந்து பெற விரும்பும் தனியார் மற்றும் அரச
சார்பற்ற பயிற்சி வழங்குனர்களுக்கு
உபகரணங்களையும் கருவிகளையும் வழங்கி
வலுவூட்டுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்
அரசாங்கத் துறையின்
பயற்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி புரிதல்
அரசாங்கத் துறையின் பயிற்சி நிறுவனங்களின்
வலையமைப்பின் ஊடாக VET திட்டங்களில் கூறப்பட்டுள்ள
வாறு பயிர்ச்சிச் செயற்பாடுகளை அமுல் செய்வதே இத்
திட்டத்தின் நோக்கமாகும்.
தொலைபேசி : +94 (0)
115849291, தொலைநகல்+94 (0) 112555007, மின்னஞ்சல் info@tvec.gov.lk
‘நிபுணதா பியச’ (03ம் மாடி), 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05,
இலங்கை