TEVT யின்
கூட்டுத்திட்டத்துக்கு அமைவாக ஐந்தாண்டு காலத்துக்கு ஒரு
மூலோபாய திட்ட மொன் று ஆராய்ச்சிச் சிற்றறைக்கு நீண்டகால
வழிகாட்டலை வழங்கும் பொருட்டு விருத்தி செய்யப்பட்டது.
ஆணைக் குழு வின் ஆராய்ச்சி சிற்றறையின் மீது கூடிய கவனம்
செலுத்துவதை இது உறுதி செய்யும். மூலோபாய திட்டத்தில்
அமைக்கப்பட்ட இலக்குகளை அடையும் விதமாக வருடாந்த அமுலாக்கல்
திட்டமொன்றும் தயார் செய்யப்பட்டது.
2008 ஆம்
ஆண்டில் இக்குழுவின் செயற்பணியினர் மூன்று ஆராய்ச்சிக்
கற்கைகளை மேற்கொண்டனர். அவை பின்வருமாறு :
திறன் விருத்தியிலும்
வாழ்க்கைத் தொழிலிலும் செல்வாக்குச் செலுத்தும்
காரணிகள் மீதான கற்கை.
முன் கற்றல்
அங்கீகாரம்(RPL) ஊடாக தேர்ச்சி கணிப்பீட்டுக்காக
சான்றுகள் அடிப்படை யிலான புறவரையின் விருத்தி மீதான
விளக்கமான கற்கை.
இலங்கையின் TVET
துறையின் இயலுமை மேம்பாட்டுக்காக மின் கற்றலை ( e -
learning ) விருத்தி செய்யும் சாத்தியங்கள்
TVEC யின் ஆராய்ச்சி
செயற்பாடுகள் இணைப்பாக்கம் செய்யப்பட்டு நடத்தப்படும்
விதத்தைக் கண்டறிந்து கொள்ள
www.tvec.gov.lk/cell/index.htm க்கு தயவுசெய்து விஜயம்
செய்யுங்கள்.
தொலைபேசி : +94 (0)
115849291, தொலைநகல்+94 (0) 112555007, மின்னஞ்சல் info@tvec.gov.lk
‘நிபுணதா பியச’ (03ம் மாடி), 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05,
இலங்கை