| |
தற்போதுள்ள கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் மீளாய்வு
செய்தலும் தற்பமைவு ஆக்குதலும். |
|
| |
இலங்கையின் (TVET)
தொழில்நுட்ப தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சித்துறைக்கான
தற்போதுள்ள கொள்கைகளைத் திருத்தியமைப்பதிலும் புதிய
கொள்கைகளை விருத்தி செய்வதிலும் திட்டமிடல் மற்றும்
ஆராய்ச்சிப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பின்வரும் இரு செயற்பாடுகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
- இலங்கையின் TVET
கொள்கைக்கட்டமைப்பின் மேம்பாடு
- இலங்கையின்
இக்கட்டுக்குள்ளாக்கக்கூடிய குழுக்களுக்கான TVET கொள்கை,
தந்திரோபாயம் மற்றும் செயற்றிட்டங்களின் மேம்பாடு.
|
|
| |
|
|
| |
இலங்கையின் TVET கொள்கைக்கட்டமைப்பின் மேம்பாடு |
|
| |
2007ஆம் ஆண்டில் TVET
துறைக்கான தேசிய கொள்கைக் கட்டமைப்பை விருத்தி செய்வதற்காக
ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (GTZ) அமைப்பின் உதவியுடன்
ஆணைக்குழு வெற்றிகரமாக நிகழ்ச்சித் திட்ட மொன்றை மேற்கொண்டது.
இந்த முயற்சியின் பிரதான குறிக்கோள், தர உறுதிப் பாட்டுடைய
பயிற்சியை வழங்குவதன் மூலம் உள்ளூர் மற்றும் உலகளாவிய
திறன்களுக்கான கேளிக்கைகள் நிறைவேற்றி நாட்டின் பொருளாதார,
சமூக வளர்ச்சிக்கு வழிகோலுவதாகும். |
|
| |
2008ஆம் ஆண்டு ஆணைக்குழு, TVET யின் தேசிய
கொள்கைகள் மீதான இறுதி ஆவணத்தை தேசிய கல்வி ஆணைக்குழுவிடம்
(NEC) சமர்ப்பித்தது. இந்த ஆவணம் அதிமேதகு
ஜனாதிபதியவர்களின் ஒப்புதலுக்காக 2009 ஆம் ஆண்டு
சமர்ப்பிக்கப்படும். |
|
| |
|
|
| |
இலங்கையின் இந்தக்கட்டுக்குள்ளாகக்கூடிய குழுக்களுக்கான
TVET கொள்கை, தந்திரோபாயம் மற்றும் செயற்றிட்டங்களின்
மேம்பாடு. |
|
| |
சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின்
( ) இலங்கைக் காரியாலயத்தின் துணையுடன் இலங்கையில் வயதும்
இக்கட்டுக்கு உள்ளடக்கக்கூடிய குழுக்களுக்கான திறன் பயிற்சியை
வடிவமைப்பதற்குரிய தேசிய கலந்தா லோசனையொன்றைக்கூட்டியது.
இலங்கையின் இக்கட்டுக்கு உள்ளடக்கக்கூடிய / வசதி குறைந்த
குடிமக் கள் தொடர்பாகப் பணிபுரியும் அநேகமான அனைத்துப்
பங்குதாரர்களினதும் பங்குபற்றலுடன் TVECவேலைப் பட்டறையொன்றை
ஒழுங்கு செய்தது. அரச துறை, தனியார் துறை, சர்வதேச அரசசார்பற்ற
அமைப்புக்கள் (INGO) நன்கொடையாளர்கள் மற்றும் முன்னைய
பங்குதாரர்களிலிருந்த 100 பேர் அளவில் அழைக்கப்பட்டு
பங்குபற்றிய வேலைப்பட்டறை வாத்துவ விலா ஓஷியன் வீவ் ஹோட்டடலில்
2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 - 16 திகதிகளில் இடம் பெற்றது. |
|
| |
கலந்தாலோசனைச் செய்முறையின்
மூலம் உருவாக்கப்பட்ட கொள்கை மற்றும் தந்திரோபாயங்கள் 2009
ஆகஸ்ட் மாதம் கொழிப்பில் நடைபெற்ற வேலைப்பட்டறையொன்றில்
செல்லுபடியாக்ககப்பட்டதுடன், மிக அண்மைக்காலத்தில்
இறுதிக்கொள்கை ஆவணம் அச்சிலிருந்து வெளியாகவுள்ளது. |
|
| |
|
|