தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை (VET)ஆயத்தம்
செய்தலும் தற்பமைவாக்கலும்
கடந்த தசாப்த காலமாக கைத்தொழிற்துறையில்
நாடப்படும் பயிற்சியை தர்க்கரீதியாக நியாயப்படுத்தும்
நோக்கில் வளர்ச்சி பெறுகின்ற கைத்தொழிற்துறைக்கான
தொழிற்சார் கல்வி மற்றும் பயிற்சித்திட்டங்களை (VET)
தயார் செய்வதில் TVEC
ஈடுபட்டுவந்துள்ளது. பூகோளரீதியான
VET
திட்டங்களை விருத்தி செய்வதன் மூலம் அது தனது
தொழிற்பாடுகளை இந்நிகழ்ச்சித்திட்டத்தில்
பரவலாக்கியுள்ளது. இதன்படி இரு வகையான
VET
திட்டங்கள் பின்வருமாறு விருத்தி செய்யப் படுகின்றன.
கைத்தொழிற்துறை மட்ட VET திட்டங்கள்
மாகாண ரீதியான VET
திட்டங்கள்.
கைத்தொழில் துறை மட்ட VET திட்டங்கள்
கைத்தொழில் துறையின் திறன் தேவைகளை
எதிர்கொள்ளும் விதத்தில் தனியார் மற்றும் அரசதுறை பயிற்சி
நிறுவனங்
களின் பயிற்சி முறைகளை மீள்திசைப்படுத்தி
இணைப்பாக்கம் செய்வதற்காக வளர்ச்சி
பெறும் கைத்தொழில் துறைகளுக்கான
VET
திட்டங்களை, TVEC
ஆயத்தஞ் செயகின்றது. சம்பந்தப்பட்ட கைத்தொழிற்துறைகளின்
சமூக –
பொருளாதார மற்றும் திறன் தேவைகளைப் பொருத்தளவில் பின்வரும்
கைத்தொழிற்
துறைகள் கவனமாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
துணிமணிகளும்
தைத்த ஆடைகளும்
மணிக்கற்களும்
நகைகளும்
அச்சுத்தொழில்
கட்டுமாண
வேலைகள்
ஹோட்டல்
மற்றும் சுற்றுலா
மோட்டார்
வாகனப் பழுதுபார்த்தலும் பராமரித்தலும்
அலுவலக
முகாமைத்துவம்
உணவும்
குடிபானமும்
இறப்பரும்
பிளாத்திக்கும்
தோலும்
பாதணிகளும்
பெருந்தோட்டத்துறை
மின்னியலும்
இலத்திரனியலும்
உலோகமும்
மென்பொறியியலும்
சிகையலங்காரமும்
ஒப்பனைக்கலாசாரமும்
பீங்கான்
பண்டங்களும் கண்ணாடித் தொழிலும்
சுகாதாரம்
மாகாண
VET திட்டங்கள்
மாகாண
மட்டத்தில் TVET வழிவகைகளை தர்க்கரீதியாக
நியாயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு 2008 ஆம்
ஆண்டிலிருந்து மாகாண சபைகளுக்காக VET
திட்டங்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளன. இலங்
கையில் முதல் தடவையாக கொழும்பிலுள்ள ILO வின்
தொழில்நுட்ப மற்றும் நிதியுதவியுடன் சப்ரகமுவ
மாகாணத் துக் கான மாகாண VET திட்டமொன்று TVEC
யினால் விருத்தி செயயப்பட்டுள்ளது.
தொலைபேசி : +94 (0)
115849291, தொலைநகல்+94 (0) 112555007, மின்னஞ்சல் info@tvec.gov.lk
‘நிபுணதா பியச’ (03ம் மாடி), 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05,
இலங்கை