1990 ஆம் ஆண்டின்
20ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி (TVE) சட்டத்தில்
அமைக்கப் பட்டுள்ள 01ஆம் குறிக்கோளுக்கு உயிரூட்டுவதற்காக TVE யின்
திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிப்பிரிவு பொறுப்பாகவுள்ளது. உதாரணம்:
பொருளாதாரத்தின் மனித வளத் தேவைகளுக்கு அமைவாக எல்லா மட்டங்களிலும்
மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வியை திட்டமிடல், இணைப்பாக்கஞ் செயதல்
மற்றும் அபிவிருத்தி செயதல் மேற்குறிப்பிட்ட குறிக்கோளை அடையும்
நோக்கத்தக்கதாக பின்வரும் கருவூலச் செயற்பாடுகள் வருடாந்த அடிப்படையில்
மேற்கொள்ளப் படுகின்றன.
தற்போதுள்ள
TVET கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் மீளாய்வு செய்து தற்பமைவாக்
கல்.
TVECயின்
கூட்டுத்திட்டத்தையும் வருடாந்த அமுலாக்கல் திட்டத்தையும் தயார்
செய்து தற்பமைவாக்கல்.
தொழில்சார் கல்வி
மற்றும் பயிற்சி (VET) திட்டங்களை ஆயத்தஞ் செய்தலும்
தற்பமைவாக்குதலும்.
நிதியுதவி வழங்கல்
ஆராய்ச்சியும்
கற்கைகளும்
தொலைபேசி : +94 (0)
115849291, தொலைநகல்+94 (0) 112555007, மின்னஞ்சல் info@tvec.gov.lk
‘நிபுணதா பியச’ (03ம் மாடி), 354/2, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05,
இலங்கை