|
|
|
| |
பயிற்சி நிறுவனங்களைப்
பதிவு செய்தல் |
|
| |
பயிற்சி
உள்ளடக்கம், மாணவர் மதிப்பீடு மற்றும் சான்றளிப்பு என்பன
குறிப்பிட்ட தரங்களை அடையச் செய்கின்ற என்பதில் மாணவர்,
பெற்றார், வேலை கொள்வோர், அரச மற்றும் ஏனைய
பங்குதாரர்களுக்கு நிறுவனங்களையும் அவற்றின் பாடநெறிகளையும்
பதிவு செய்தலானது நம்பிக்கையை ஊட்டுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வழங்குநர் களையும் பாட
நெறிகளையும் மாணவராலும் பெற்றர்களாலும் இனங் காணக்கூடியதாக
உள்ளது. தம்மால் வழங்கப்படுகின்ற பயிற்சியின் உள்ளக மற்றும்
வெளியக வினைத் திறனை மேம்படுத்திக் கொள்ள TVEC யின் பதிவு
செய்தலும் அதனைத் தொடரும் வழிகாட்டலும் உதவு வதனால்
நிறுவனங்கள அதனால் நன்மையடைகின்றன. பயிற்சி நிறுவ னங்களின்
அந்தஸ்த்தை அரசாங் கத்தின் அங்கீகாரம் திடப்படுத்துகின்றது.
இதன் மூலம் பல்வேறு முகவர் நிலையங்களின் வள ஒத்து
ழைப்புக்கு அவர்களின் அணுகுதல்கள் விருத்தியடைகின்றன.
பொருளாதாரத்தின் மனித வளத் தேவை களுக்கு ஈடுகொடுக்கும்
பயனுறுதியுடனான பயிற்சி முறைமையொன்றைப் பேணுகின்ற
குறிக்கோளை அரசாங்கம் எய்துவதற்கும் இதனால் முடியுமாகின்றது.
பயிற்சி
நிறவனத்தின் பதிவு செய்தல் 1990 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க
மூன்றாம் நிலைக்கல்வி, தொழில்சார்கல்வியின் 14ஆம்
பிரமாணத்திற்கமைய மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டின் TVET
துறையின் தரத்தையும் பொருத்தப்பாட்டையும் உறுதி
செய்வதற்காக 1995ஆம் ஆண்டு செப்தெம்பர் 7ஆம் திகதியின்
888/8 இலக்க அரசாங்க வர்த்தமானி (அதிவிசேடம்)யில்
நிறுவனமொன்றைப் பதிவு செய்வதற்கான நியமம்
பிரசுரிக்கப்பட்டிருந்தது. பதிவு செய்யப்படும் நிலை
யின்போது உட்கட்டமைப்பு, பயிற்சி உபகரணங்கள், போதனாசிரியர்
தகைமை, பாடவிதானம் மற்றும் பயிற்சி வழங்கப்படும் விதம்
முதலானவை மதிப்பீடு செய்யப்படுகின்றன. |
|
| |
|
| |
|
| |
|
| |
|
| |
|
| |
|
| |
|
| |
|
| |
|
| |
|
|
| |
பயிற்சி நிறுவனங்களை
பதிவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் |
|
| |
உத்தரவாத
பதிதலுக்கான சிபாரிசு செய்யப்பட்ட கட்டணங்கள் வருமாறு
-
திறைசேரியினால் நிதி வழங்கப்படும் அரச துறை நிறுவனங்கள்
- ரூ 500.00
- தனியார்
மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்
-
A+ தர நிறுவனம் - ரூ
3000.00
-
A தர நிறுவனம் - ரூ
2500.00
-
B தர நிறுவனம் - ரூ
1500.00
-
C தர நிறுவனம் - ரூ
1000.00
- பயிற்சி
நிறுவனங்களின் போதுமற்றதன்மை காணப்படுமாயின் மீள்
மதிப்பிடலிற்காக ரூ 1,000.00
|
|
| |
அறவிடப்படும்
(அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்). பதிவு விண்ணப்பம் ஆகக்
குறைந்தது ரூ 1,000.00 உடன் அனுப்பப்படல் வேண்டும்.
மிகுதித் தொகை ஏதேனும் இருப்பின் தரப்படுத்தப்பட்ட
வகைகளுக் |
|
| |
|
|
| |
கமைய
அறவிடப்படும். பின்வரும் வழிகளில் கட்டணததைச் செலுத்தலாம்: |
|
| |
- காசுக் கட்டளையை
பிரதிப் பணிப்பாளர் (நிதி), மூன்றாம்
நிலைக்கல்வி,தொழிற்கல்வி ஆணைக்குழு என முகவரியிட்டு
செலுத்தும் அலுவலகமாக "நாஹேண்பிட்ட" என குறிப்பிடவும்.
- நேரடியாக இவ்வாணைக்குழு
அலுவலகத்தில் செலுத்த முடியும்.
|
|
| |
|
| |
|
| |
|
| |
|
|
| |
வகை C |
|
| |
ஓரளவில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவினை வழங்கல். பதிவு 02
வருடங்களுக்கு செல்லுபடியாகும். |
|
| |
|
|
| |
வகை B |
|
| |
பூரணமாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிவினை வழங்கல். பதிவு 03
வருடங்களுக்கு செல்லுபடியாகும் |
|
| |
|
|
| |
வகை A |
|
| |
B அல்லது C+
உடன் 50% மேலான பாநெறிகள் இவ்வாணைக்குழுவில்
சான்றுப்படுத்தப்பட்டிருத்தல். |
|
| |
|
|
| |
வகை A+ |
|
| |
தர முகாமைத்துவ
முறைமை (QMS) தாபிக்கப்பட்டிருத்தல். |
|
| |
|
|
| |
Download Application Forms |
|
| |
|
|
| |