TVEC யின் கூட்டுத்திட்டத்தையும் வருடாந்த அமுலாக்கல் திட்டத்தையும் ஆயத்தம் செய்து தற்பமைவாக்கல்.
இலங்கை அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகளை நிறை வேற்றும் பொருட்டு அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்திக் கொள்கைக் கட்டமைப்பான மகிந்த சிந்தனைக்கு அமைவாக 05 ஆண்டு அபிவிருத்தி அடி யெல்லையுடனான தனது கூட்டுத் திட்டத்தை TVEC ஆயத்தம் செய்கிறது. அது ஆண்டுதோறும் தற்பமை வாக்கப்படுவதுடன் (Updated) அமைப்பின் தொடர்ந்து நிலைக்கும் செயற்பாட்டுத் திட்டமாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஆணைக்குழுவின் வருடாந்த அமுலாக்கல் திட்டம் (AIP) கூட்டுத்திட்டத்திலிருந்து (CORPORATE PLAN) உருவாக்கப் படுவதுடன் வருடம் பூராவும் முன்னேற்றத்தைக் கண்காணிப்புச் செய்யும் கருவியாகவும் பயன்படுத்தப் படுகின்றது.
(Visited 800 times, 1 visits today)