கைத்தொழிற்துறைசார் பிரிவின் பிரதான இலக்காக அமைவது தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்பயிற்சி துறையினை கைத்தொழிற்துறைசார் தேவைகளிற்கு ஏற்புடையதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள துறைசார் சபைகள் மூலம் உருவாக்குதல் ஆகும். இப் பிரதான இலக்கினை அடையும் பொருட்டு பின்வரும் நோக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- TVET துறைசார்ந்த நியமங்கள் மற்றும் பாடத்திட்டங்களை கைத்தொழிற்துறைசார் தேவைகளின் நிமித்தம் அபிவிருத்தி செய்தல்
- TVET துறைசார் பயிலுநர்களுக்கான கைத்தொழிற்துறைசார் பயிற்சி தேவைகளை அடையாளம் காணல்.
- பயிலுநர்களிற்கு கைத்தொழிற்துறைசார் பயிற்சியினை வழங்கும் பொருட்டு கைத்தொழிற்துறை மற்றும் TVET துறை ஆகியனவற்றினை ஓருங்கிணைத்தல்.
- TVET துறைசார் பயிலுநர்களுக்கு வேலைத்தளப்பயிற்சியினை வழங்கும் பொருட்டு கைத்தொழிற்துறை மற்றும் TVET துறை ஆகியனவற்றினை ஓருங்கிணைத்தல்.
- TEVT துறைசார் பயிலுநர்களுக்கு கைத்தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் நிர்ணயங்கள், விதிகள், நியமங்கள், பயிற்சிகள் என்பன தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
- கைத்தொழிற்துறையினால் உருவாக்கப்பட்ட புதிய போக்குகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை TVET துறையிற்கு அறிமுகம் செய்தல்.
- TVET துறைசார் பயிலுநர்களுக்கான தொழில்வாய்ப்புக்களை கண்டறிவதற்கான முகவராக தொழிற்படுதல் மற்றும் கைத்தொழிற்துறைக்கான மனிதவளங்களை வழங்குதல்
(Visited 117 times, 1 visits today)