கணக்கு பிரிவானது ஆணைக்குழுவின் ஒட்டுமொத்த நிதி முகாமைத்துவ செயற்பாடுகளிற்கு பொறுப்பாக விளங்குகின்றது. இப் பிரிவின் பிரதான செயற்பாடுகளை பின்வருமாறு பட்டியலிட முடியும்.
- வருடாந்த வரவுசெலவு திட்டத்தினை தயாரித்தல் மற்றும் நிதியினை பெற்றுக்கொள்ளல்
- விலைமனுக்கோரல் செயன்முறையினை நிர்வகித்தல்
- TVEC இனது பொருட்பதிவினை பேணுதல்
(Visited 139 times, 1 visits today)