கைத்தொழிற்துறைசார் உறவுகள் பிரிவு
இதுவரையில் நான்கு (04) துறைசார் திறன்கள் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவையாவன,
- a. கட்டுமான கைத்தொழிற் துறைசார் சபை (CISC)
- b. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் கைத்தொழிற் துறைசார் சபை (ICTISC)
- c. உற்பத்தி மற்றும் பொறியியல் சேவைகள் கைத்தொழிற் திறன்கள் சபை (MESSCO)
- d. சுற்றுலா கைத்தொழிற் துறைசார் சபை (TISC)
- கட்டுமான கைத்தொழிற் துறைசார் சபை (CISC)
- a. தலைவர் : தேசபிமானி திரு.எஸ்.பீ.லியனாராச்சி
- b. செயலாளர் : திரு.ஜெயஸ்ரீ சமரதுங்க
- c. முகாமையாளர் : திரு.எம்.எஸ். நாணயக்கார
அலுவலகம்:இல. 350 A, ‘இதிகிரீம் மெதுர’ பன்னிப்பிட்டிய வீதி, பெலவத்தை, பத்தரமுல்ல
தொழில்நுட்ப விடயங்களிற்காக
திரு.எஸ்.பீ.லியனாராச்சி, தலைவர்
கைத்தொலைபேசி இல 077-7305403
நிர்வாக விடயங்களிற்காக
திரு.எம்.எஸ். நாணயக்கார, முகாமையாளர்
கைத்தொலைபேசி இல 077-6715716
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் கைத்தொழிற் துறைசார் சபை (ICTISC)
- a. தலைவர் : திரு.பூர்ண பண்டார
- b. செயலாளர் : திரு.அர்ஜுண மனம்பிரி
- c. முகாமையாளர் : திரு. செரி கிளைன் வவகே
அலுவலகம்: NAITA அலுவலகம், இல 971, ஸ்ரீ ஜெயவர்தனபுர மாவத்தை, வெலிகடை, ராஜகிரிய
இவ் அலுவலகமானது ‘நிபுணதா பியச’ இற்கு விரையில் இடமாற்றப்படவுள்ளது
தொழில்நுட்ப விடயங்களிற்காக
திரு. பூர்ண பண்டார, தலைவர்
கைத்தொலைபேசி இல. 077-3537277
நிர்வாக விடயங்களிற்காக
திரு. செரி கிளைன் வவகே, முகாமையாளர்
கைத்தொலைபேசி இல. 071-8686920
(Visited 287 times, 1 visits today)