- TVET கொள்கைகளும் தந்திரோபாயங்களும்
- கூட்டுத்திட்டமும் வருடாந்த அமுலாக்கல் திட்டமும்
- தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி (VET) திட்டங்கள்
- நிதியுதவி
- ஆராய்ச்சியும் கற்கைகளும்
- தொடர்புகள்
1990 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி (TVE) சட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள 01ஆம் குறிக்கோளுக்கு உயிரூட்டுவதற்காக TVE யின் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சிப்பிரிவு பொறுப்பாகவுள்ளது. உதாரணம்: பொருளாதாரத்தின் மனித வளத் தேவைகளுக்கு அமைவாக எல்லா மட்டங்களிலும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வியை திட்டமிடல், இணைப்பாக்கஞ் செயதல் மற்றும் அபிவிருத்தி செயதல் மேற்குறிப்பிட்ட குறிக்கோளை அடையும் நோக்கத்தக்கதாக பின்வரும் கருவூலச் செயற்பாடுகள் வருடாந்த அடிப்படையில் மேற்கொள்ளப் படுகின்றன.
- தற்போதுள்ள TVET கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் மீளாய்வு செய்து தற்பமைவாக் கல்.
- TVECயின் கூட்டுத்திட்டத்தையும் வருடாந்த அமுலாக்கல் திட்டத்தையும் தயார் செய்து தற்பமைவாக்கல்.
- தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சி (VET) திட்டங்களை ஆயத்தஞ் செய்தலும் தற்பமைவாக்குதலும்.
- நிதியுதவி வழங்கல்
- ஆராய்ச்சியும் கற்கைகளும்
(Visited 353 times, 1 visits today)