நிதியுதவி வழங்கல்
- இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பின்வருமாறு இரு திட்டங்கள் அமுல் செய்யப்படுகின்றன;
தனியார் மற்றும் அரச சார்பற்ற பயிற்சி வழங்குனர்களுக்கு நிதியுதவி புரிதல்.
தேசிய திறன் தரங்களின் (NSS) படி TVET பாடநெறிகளுக்கான சான்றுப்படுத்தலை TVEC இலிருந்து பெற விரும்பும் தனியார் மற்றும் அரச சார்பற்ற பயிற்சி வழங்குனர்களுக்கு உபகரணங்களையும் கருவிகளையும் வழங்கி வலுவூட்டுவது இத்திட்டத்தின் நோக்கமாகும் - அரசாங்கத் துறையின் பயற்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி புரிதல்
அரசாங்கத் துறையின் பயிற்சி நிறுவனங்களின் வலையமைப்பின் ஊடாக VET திட்டங்களில் கூறப்பட்டுள்ள வாறு பயிர்ச்சிச் செயற்பாடுகளை அமுல் செய்வதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.
Financial Assistance,
01 Year 2008
02 Year 2009
(Visited 146 times, 1 visits today)